கையுங்களவுமாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையுங்களவுமாய், பெயர்ச்சொல்.
  1. களவு - திருட்டு. திருடிய பொருள் கையில் இருக்கும்போதே அகப்படுவது.
    (எ. கா.) நேற்று கல்யாண விழாவில் நகையை திருட முயன்றவன் கையுங்களவுமாய் அகப்பட்டான்.
  2. காண்க: கைமெய்யாய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. In the very act of crime, red-handed




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையுங்களவுமாய்&oldid=1268294" இலிருந்து மீள்விக்கப்பட்டது