கையெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையெடுத்தல், பெயர்ச்சொல்.
  1. கையைத் தூக்குதல்
  2. கும்பிடுதல்
    (எ. கா.) அவன் எவரையும் கையெடுப்பதில்லை.-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  3. யாசித்தல்
  4. தேர்ந்தெடுப்பு முதலியவற்றில் கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல்(Mod.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lit., to raise hands
  2. To salute, as a mark of respect
  3. To beg, entreat supplcate
  4. To vote by raising hands



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையெடுத்தல்&oldid=1268663" இலிருந்து மீள்விக்கப்பட்டது