உள்ளடக்கத்துக்குச் செல்

கையொத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கையொத்துதல்:
இவர் தன் இரண்டு கைகளையும் ஒன்றுடன் ஒன்றை ஒத்தி அஞ்சலி செலுத்துகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையொத்துதல், வினைச்சொல்.
  • (கை+ஒத்து+தல்)
  1. அஞ்சலி செய்தல்
    ((எ. கா.) கையொத்துச் செல்லுங்கோள் (ஈடு. 6, 1, 5).)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To join the hands together in worship



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையொத்துதல்&oldid=1268882" இலிருந்து மீள்விக்கப்பட்டது