உள்ளடக்கத்துக்குச் செல்

கையோடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையோடுதல், வினைச்சொல்.
  • (கை+ஓடு+தல்)

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. வேகமாக எழுதுதல்
    (எ. கா.) கையோடவல்லவர் . . . எழுதினும் (அருட்பா. i, திருவருள். 10)
  2. ஒரு தொழிலில் மனஞ்செல்லுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To write a fast hand, write quickly
  2. To be inclined to a task



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையோடுதல்&oldid=1269795" இலிருந்து மீள்விக்கப்பட்டது