கைலாகுகொடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைலாகுகொடுத்தல், வினைச்சொல்.
- (கை+லாகு+கொடு+த்தல்)
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- அரசர் முதலியவர் நடக்கும் பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல்
- உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect
- To hold by the arms, as a weak man
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +