கைவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கைவரிசை, பெயர்ச்சொல்.

  1. திறமை
  2. சீட்டாட்டத்தில் ஆடுவோர் வரிசை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. skill, prowess, legerdemain, sleight-of-hand
  2. dealing order in a game of cards
விளக்கம்
பயன்பாடு
  • என்னிடம் உன் கைவரிசையைக் காட்டாதே.
  • பூட்டிய வீட்டிற்குள் புகுந்து, யாரும் அறியாவண்ணம், திருடர் தன் கைவரிசையைக் காட்டியிருந்தனர்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கைவரிசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவரிசை&oldid=1061856" இலிருந்து மீள்விக்கப்பட்டது