கொக்கரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொக்கரி (வினைச்சொல்)

  1. சேவல், கோழி முதலியன கூவுதல் அல்லது விட்டுவிட்டு எழுப்பும் இப்பறவைகளில் குரலொலியைக் குறிக்கும் வினை.
  2. வெற்றிப் பெருமிதத்தாலோ, மற்றவரை வென்றுவிட்டோம் என்றோ, மற்றவரை இழிக்கும் முகமாகவோ, உரக்க வாய் விட்டுச் சிரித்தல் என்னும் வினை.
மொழிபெயர்ப்புகள்
கொக்கரித்தல் (வி) ஆங்கிலம் இந்தி
கோழிமுதலியன கூவுதல் cluck, as hen; cackle, as goose; chuckle, as crow;
ஆரவாரித்தல் shout in triumph, vaunt
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நகரில் இருந்து வந்த அவன் அந்தச் சிற்றூரில் காலையில் சேவல் கொக்கரக்கோ என்று கொக்கரிக்க கேட்டு வியந்தான்.
  2. அவன் தன் எதிராளியை வென்று விட்டதாகக் கொக்கரித்தான்.

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

(பெ) - கொக்கரி

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொக்கரி&oldid=1992947" இலிருந்து மீள்விக்கப்பட்டது