கொட்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொட்பு(பெ)

  1. சுழற்சி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. revolution
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென் (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்பு&oldid=1030307" இலிருந்து மீள்விக்கப்பட்டது