உள்ளடக்கத்துக்குச் செல்

கொருக்காலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கொருக்காலி:
கொருக்காலி:
கொருடன்--கொவ்வைக்காய் கொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

கொருக்காலி, .

பொருள்

[தொகு]
  • கொருக்காலி, பெயர்ச்சொல்.
  1. மிக உயரமான பெண்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a derisive word referring a tall and thin woman with long legs.

விளக்கம்

[தொகு]
  • கொச்சைப் பேச்சு மொழி...கொரு + காலி = கொருக்காலி...உயரமான, உடல் மெலிந்த, நீண்ட கால்களையுடைய பெண்ணை கொருக்காலி என ஏளனமாக அழைப்பர்...தமிழில் 'கொருடன்' என்றால் கொவ்வைக்காய்கொடி....(கோவைக்காய் எனப்படும் காய்கறி வகை)....இந்தக்கொடி மிக மெல்லியதாக நீண்டு வளர்ந்துக்கொண்டே போகும்..அந்தக் கொடியைப் போன்றே நீண்ட, மெலிந்த கால்களையுடைய, மிக உயரமான தோற்றமுடைய, பெண் என்று பொருள்...

பயன்பாடு

[தொகு]
  • வீட்டில் ஒன்றையும் ஒளித்துவைக்க முடியவில்லை..உயரத்தில் எங்கு மறைத்து வைத்தாலும் இந்த கொருக்காலி சாந்தா கண்டுபிடித்துவிடுவாள்!
  • ஆதாரம் கொவ்வைக்கு..[1],[[2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொருக்காலி&oldid=1421824" இலிருந்து மீள்விக்கப்பட்டது