கொளுஞ்சி நார்த்தங்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொளுஞ்சி நார்த்தங்காய் இத்தகையக் காய்களே

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொளுஞ்சி நார்த்தங்காய், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஊறுகாய்க்கான ஒரு வகை புளிப்புச்சுவைக் காய்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of small reddish citrus fruit suitable for pickling called, kozhunji narthangai in tamil

விளக்கம்[தொகு]

  • கொளுஞ்சி நார்த்தங்காய்க்கு இருமல், ஆமக் குற்றம், வாதவிகுணம், கபாதிக்கம், தாகம் முதலியன போகும்..
  • இந்தக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டி போதிய அளவு உப்பிட்டுத் தினமும் நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்துக்கொண்டு வந்தால் நீர்முற்றிலும் சுண்டிப் பழம்புளி போல் மிருதுவாக ஆகிவிடும்...இதுவே கொளுஞ்சி நார்த்தங்காய் ஊறுகாய் ஆகும்...தாராளமாக மோர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்...மேற்சொன்ன உபாதைகளுக்கு நல்மருந்து...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொளுஞ்சி_நார்த்தங்காய்&oldid=1218559" இலிருந்து மீள்விக்கப்பட்டது