கொளுவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கொளுவுதல், வினைச்சொல்.
  1. கொள்ளச்செய்தல்
  2. தீ மூட்டுதல்
  3. பூட்டுதல்
  4. தூண்டிலிடுதல்
  5. அகப்படுதல்
  6. மிதியடி முதலியன அணிதல்
  7. வேலையில் அமர்தல்
  8. சிக்குதல்
  9. தந்திரஞ்செய்தல்
  10. குடல் தூக்கிகொள்ளதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொளுவுதல்&oldid=1427145" இலிருந்து மீள்விக்கப்பட்டது