கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கொள்ளுதல், வினைச்சொல்.
  1. எடுத்துக்கொள்ளுதல்
  2. பெறுதல்
  3. விலைக்குவாங்குதல்
  4. உரிமையாகக்கொள்ளுதல்
  5. மணம் செய்துகொள்ளுதல்
  6. கவர்தல்
  7. உள்ளே கொள்ளுதல்
  8. முகத்தல்
  9. கற்றுக்கொள்ளுதல்
  10. கருதுதல்
  11. நன்குமதித்தல்
  12. கொண்டாடுதல்
  13. அங்கீகரித்தல்
  14. மேற்கொள்ளதல்
  15. மனம் பொறுத்தல்
  16. ஒத்தல்
  17. பொருந்துதல்
  18. உடலிற் காயம்படுதல்
  19. எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொள்ளுதல்&oldid=1427149" இலிருந்து மீள்விக்கப்பட்டது