கோசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோசு, பெயர்ச்சொல்.
  1. கூப்பிடு
  2. தொலைவு
  3. வீதி
  4. தோணிப் பாயின் முன்புறக் கயிறு
  5. தடவை
  6. தோல்வி
  7. செயல்
  8. முட்டைக்கோசு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. call
  2. distance
  3. street


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோசு&oldid=1426987" இலிருந்து மீள்விக்கப்பட்டது