கோஷ்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோஷ்டி(பெ)

  1. ஒரு அமைப்பில் பிரிவனையை உண்டாக்கவல்ல ஒரு கருத்து அல்லது நபரை ஆதரிக்கும் குழு.
மொழிபெயர்ப்புகள்
  1. factionஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோஷ்டி&oldid=1054349" இலிருந்து மீள்விக்கப்பட்டது