கௌணாத்மா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கௌணாத்மா, பெயர்ச்சொல்.
  1. புத்திரன் (விசாரசந். 305.)
  2. மகன்


  • மகன் என்பவன் தன்னுடைய பிரதி உருவம் அதாவது தான்தான் அவனும் என்னும் பாவத்தில் பயன்படும் சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Son, as a secondary self



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கௌணாத்மா&oldid=1267440" இலிருந்து மீள்விக்கப்பட்டது