க்ஷேத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

க்ஷேத்திரம்:
இது திருவரங்கம், ஒரு புண்ணிய க்ஷேத்திரம்
க்ஷேத்திரம்:
எனில் கருப்பை என்றும் அர்த்தம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--क्षेत्र--க்ஷேத்1ர--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • க்ஷேத்திரம், பெயர்ச்சொல்.
  1. கேத்திரம்
    (எ. கா.) யக்ஞ க்ஷேத்திரத்தை (தக்கயாகப். 704, உரை).
  2. சேத்திரம்
  3. பன்னிரண்டு சாளக்கிராமங்கொண்ட தொகுதி.
  4. கருப்பை
  5. மனைவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. See கேத்திரம்
  2. collection of 12 Sālagrāma stones
  3. womb
  4. wife

விளக்கம்[தொகு]

( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=க்ஷேத்திரம்&oldid=1893143" இலிருந்து மீள்விக்கப்பட்டது