சகக்கழுத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சகக்கழுத்தி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் உறவுச் சொல்
  2. ஒருவருக்கு முதல் மனைவி இருக்கும் போது வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி அவளை தன் இன்னொரு மனைவியாக்கிக் கொண்ட பின் அவளுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையிலான உறவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. name of relationship between first and second living wives of a man
  2. joint/rival/co-wife

விளக்கம்[தொகு]

சக=கழுத்தி... இந்நாளில் மறுவி சக்காளத்தி எனக் கூறப்படுகிறது... இரு தார முறை வழக்கிலிருந்தபோது தன்னைப்போலவே(சக = உடன், கூட) தன் கணவனால் தாலி கட்டிக்கொண்ட கழுத்தை உடையவள் என்ற பொருள்படும் சொல்.

  • ஆதாரம்...சக்களத்தி...[1][2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சகக்கழுத்தி&oldid=1984139" இலிருந்து மீள்விக்கப்பட்டது