சகலகலாவல்லவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சகலகலாவல்லவன்(பெ)

  • பல கலைகளிலும் தேர்ந்தவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - master of all (arts)

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • இசை, நடனம், படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் சிறந்த சகலகலாவல்லவன் அவன் (He excels in music, dance, studies and sports - a master of all)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

சகலகலாவல்லி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகலகலாவல்லவன்&oldid=1054365" இலிருந்து மீள்விக்கப்பட்டது