சக்கரதாரி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சக்கரதாரி, .
பொருள்
[தொகு]- இறைவன் திருமால்
- படமெடுத்த நாகம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord Vishnu as the one who has a disk (weapon-chakra)
- a hooded cobra
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...ச1க்1ரம்+தா4ரி)... தாரி எனில் தரித்திருப்பவர்(வைத்திருப்பவர்/அணிந்திருப்பவர் என்னும் அர்த்தங்கள்)...சக்கரத்தை ஆயுதமாக வலது மேற்கையில் எப்போதும் வைத்திருப்பதால் காக்கும் கடவுளான திருமாலுக்கு சக்கரதாரி என்று வேறொரு பெயருண்டு...
- சக்கரம் போன்றுத் தோன்றும் படம் எடுத்துள்ள நிலையில் நாகப்பாம்புக்கும் சக்கரதாரி என்றுப் பெயர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சக்கரதாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி