கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- சட்டக் காந்தம், பெயர்ச்சொல்.
- செயற்கைக் காந்தமானது செவ்வக வடிவிலோ அல்லது உருளை வடிவிலோ இருப்பின் அது சட்டக் காந்தம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- bar magnet