சந்தானம்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சந்தானம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- இந்திரலோகத்து ஐந்து தெய்வீக மரங்களில் ஒன்று
- மக்கட்பேறு
- புத்திரபாக்கியம்
- மகன்
- சந்ததி
- வம்சம்
- போகம்
- இந்து ஆண் பெயர்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- one of five divine trees of indraloka
- children
- birth of a male child
- son
- offspring, son or daughter
- pedigree,lineage,
- name of hindu male
( மொழிகள் ) |
சான்றுகள் ---சந்தானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி