சரோசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சரோசம்:
--தாமரைப்பூ
சரோசம்:
--தாமரை மொட்டு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सरोज--ஸரோஜ--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சரோசம், பெயர்ச்சொல்.
  1. காண்க...சரோருகம் 1. (சூடாமணி நிகண்டு)
  2. தாமரை மலர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. lotus

விளக்கம்[தொகு]

  • சதுப்பு நிலம் மற்றும் குளம், குட்டை, ஏரி ஆகிய நீர் நிலைகளில் வளரக்கூடிய நீர்த்தாவரம்/அதன் மலர்...தாமரை என்று அழைக்கப்படுகிறது...அழகானத் தாமரைப்பூக்கள் செந்தாமரை மற்றும் வெண்தாமரையென இரு வகைப்படும்...இந்துச் சமயப்பூசைகளில் இதற்கு முக்கிய இடமுண்டு...தாமரை மலர் கலைமகள், அலைமகள், பிரம்மா, திருமால் ஆகிய இந்துத் தெய்வங்களுக்கு ஆசனமாக/அணியாக நெருங்கியத் தொடர்புடையது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரோசம்&oldid=1400985" இலிருந்து மீள்விக்கப்பட்டது