சல்லா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சல்லா(பெ)

  1. மெல்லிய துணி வகை. நடுச்சாமத்திலே சல்லாப் புடவை குளிர்தாங்குமோ?
  2. இழை நெருக்கமில்லாத் துணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. muslin
  2. thin mull of loose texture
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நெல்வேலி யார்தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா (குற்றாலக் குறவஞ்சி, மதுரைத்திட்டம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சல்லா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துணி - இழை - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சல்லா&oldid=1056662" இலிருந்து மீள்விக்கப்பட்டது