சவுரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சவுரி:

சவுரி பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. (பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ள உருவாக்கப்பட்ட செயற்கை அல்லது இயற்கை முடிக்கற்றை
  2. (வட்டார வழக்கு): (தேங்காய்) மட்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hair extension
  2. husk (of coconut); cord of coconut fiber
விளக்கம்
  • சவுரியைப் பதனிட்டு, கயிறு திரிக்கப்படுகிறது. வட்டார வழக்கில் சவரி என்றும் வரும்.



( மொழிகள் )

சான்றுகள் ---சவுரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவுரி&oldid=1969155" இலிருந்து மீள்விக்கப்பட்டது