சாடைமாடையாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சாடைமாடையாய், உரிச்சொல்.
  • (சாடை+மாடை+ஆய்)
  1. குறிப்பாக.
    (எ. கா.) சாடைமாடையாய்ப் பேசுகிறார்...(பேச்சு வழக்கு)
  2. சிறுக. (உள்ளூர் பயன்பாடு)
  3. பார்த்தும் பாராமல்.
    (எ. கா.) அவன் செய்த குற்றத்தைச் சாடைமாடையாய் விட்டுவிட்டார்


  • பேச்சுவழக்கில் ஜாடைமாடையாக.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. By hint;
  2. In a small degree, slightly.
  3. Without taking serious notice, somewhat indifferently.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாடைமாடையாய்&oldid=1276092" இலிருந்து மீள்விக்கப்பட்டது