சாண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சாண்டு:
பெண்களின் மாதவிலக்கு-விளக்கம்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சாண்டு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பூப்புநீர்.
    • பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர உதிரக்கழிவு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. menstrual discharge.


விளக்கம்[தொகு]

  • மாதந்தோறும் பெண்களின் சினை முட்டைகள் உடைந்து உதிரத்தோடும், துர்நாற்றத்தோடும் வெளியேறும் கழிவுகள்...

பயன்பாடு[தொகு]

  • கிராம பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வசவு மொழி...சாண்டை என்றும் சொல்லுவார்கள்.



  • ஆதாரம்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாண்டு&oldid=1983822" இலிருந்து மீள்விக்கப்பட்டது