சாப்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

சாப்பாடு என்னும் சொல் தமிழ் வழக்கில் இல்லை.

  1. உணவு
  2. அடிசில்
  3. சோறு
  4. உண்டி முதலியச் சொற்களே தமிழ் சொற்கள் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. food
  2. meal

சொல்வளம்[தொகு]

சாப்பாட்டு ராமன்.
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே ,
உண்டிகொடுத்தோ ருயிர்கொடுத் தோரே. ,
சோறு கொடுத்து மிகப்பெரிதும் ,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாப்பாடு&oldid=1996298" இலிருந்து மீள்விக்கப்பட்டது