சிங்காசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிங்காசனம் (பெ)

  1. அரியணை
  2. கேசரியாசனம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. throne
  2. Yogic posture
விளக்கம்
பயன்பாடு
  • நின்றால் குடை, அமர்ந்தால் சிங்காசனம் (சொலவடை)
  • சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் (கிறித்தவப் பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • சிங்காசனமும் பொங்குபூந் தவிசும் (பெருங். உஞ்சைக். 57, 60)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிங்காசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சிங்காதனம் - அரியணை - தவிசு - ஆட்சிக்கட்டில் - சிம்மாசனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்காசனம்&oldid=1057323" இலிருந்து மீள்விக்கப்பட்டது