சிதரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சிதரல், பெயர்ச்சொல்.

  1. சிதறுகை
    (எ. கா.) சிதரற் பெரும்பெயல் (மதுரைக். 244)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. splashing, bespattering


( மொழிகள் )

சான்றுகள் ---சிதரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதரல்&oldid=1266255" இலிருந்து மீள்விக்கப்பட்டது