சிரக்கம்பம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிரக்கம்பம்(பெ)
- அங்கீகாரம் முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- nod of the head as a sign of assent, admiration, etc.
விளக்கம்
பயன்பாடு
- கண்ணதாசன் இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றிக் கவிதைகள் பாடினார். சபை சிரக்கம்பம் செய்தது. (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 15-டிசம்பர்-2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிரக்கம்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தலையசைப்பு - சிரம் - கம்பம் - அங்கீகாரம் - # - #