சிறுகுறிஞ்சா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சிறுகுறிஞ்சா:
என்பது ஒரு கொடிவகை மருந்துத் தாவரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

(Gymnema sylvestre...(தாவரவியல் பெயர்))

பொருள்[தொகு]

  • சிறுகுறிஞ்சா, பெயர்ச்சொல்.
  • (சிறு+குறிஞ்சா)
  1. ஒரு வகை மருந்துகொடி (பதார்த்த. 126.)
  • மருத்துவ குணமுள்ள இந்தக்கொடியின் இலை மற்றும் வேரை முறைப்படி உபயோகித்தால் வாதரோகம், சீதபேதி, மாதாந்த உதிரச்சிக்கல்,அஸ்திகத சுரம், காணாக்கடி விஷம், வாதசுரம், சந்நிபாதசுரம், கபசுரம், பித்த ஜிக்வாகண்டகம், சந்ததசுரம், தாகரோகம் ஆகியப்பிணிகள் போகும்....

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a medicinal climber


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுகுறிஞ்சா&oldid=1284262" இலிருந்து மீள்விக்கப்பட்டது