சிறுநீர்ப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சிறுநீர்ப்பை:
1. மனித சிறுநீர்த்தொகுதி: 2. சிறுநீரகம், 3. சிறுநீரக இடுப்பு, 4. சிறுநீர்க்குழாய், 5. சிறுநீர்ப்பை, 6. சிறுநீர்வழி.
7. அட்ரீனல் சுரப்பி
குருதிக் கலன்கள்: 8. சிறுநீரகத் தமனியும் சிரையும் 9. Inferior vena cava, 10. Abdominal aorta, 11. Common iliac artery and vein
பின்புலத்தில் தெரிவன: 12. கல்லீரல், 13. பெருங்குடல், 14. இடுப்பெலும்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சிறுநீர்ப்பை, பெயர்ச்சொல்.
  1. சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. urinary bladder
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுநீர்ப்பை&oldid=1392254" இலிருந்து மீள்விக்கப்பட்டது