உள்ளடக்கத்துக்குச் செல்

சிற்றாமுட்டிவேர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிற்றாமுட்டிச் செடி
சிற்றாமுட்டிச் செடி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிற்றாமுட்டிவேர்,

பொருள்

[தொகு]
  1. சிற்றாமுட்டிச்செடியின் வேர்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. root of an indian herbal plant called Sitramutti in tamil

விளக்கம்

[தொகு]
  • சிற்றாமுட்டி வேரினால் அஸ்திசுரம் முதலான சுரங்கள், பித்த நோய் நீங்கும்...கண்ணுக்கு ஒளிக் கொடுக்கும் தைலம் காய்ச்சப் பயன்படுகிறது...
  • ஒரு தோலா எடையுள்ள சிற்றாமுட்டிவேரைச் சிறுத் துண்டுகளாக நறுக்கிப் பஞ்சுபோல் நசுக்கி குடுவையில் போட்டு அரை ஆழாக்கு நீர் விட்டு சிறு தீயில் மூன்றிலொன்றாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் 2-3 சிட்டிகை திப்பிலி அல்லது திரிகடுகுச் சூரணம் போட்டுக்கலக்கி, தினம் இரண்டு வேளை மூன்று நாள் உட்கொண்டால் வாதநோயையும், சுரத்தையும் போக்கும்...இந்த வேரோடு இதர சரக்குகளைக்கூட்டி சிற்றாமுட்டித் தைலம்,சிற்றாமுட்டி மடக்குத் தைலம், ஆகிய மருந்து எண்ணெய்களைத் தயாரித்து பற்பல நோய்களை குணமாக்குவர்...



( மொழிகள் )

சான்றுகள் ---சிற்றாமுட்டிவேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றாமுட்டிவேர்&oldid=1217075" இலிருந்து மீள்விக்கப்பட்டது