சிற்றுண்டி
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]சிற்றுண்டி
- தீனி
- சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகள். முறையான உணவு வேளைகளுக்கு இடையில் உண்ணப்படுவது.
சொல் பயன்பாடு
[தொகு]உதாரணம்
- அடிக்கடி எனது தாயார் ருக்மணி அருணாசலம் தாதர் எங்களிடம் கூறுவது "நொறுக்குத் தீனி தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம்" - என்ற தமிழ் பழமொழி பற்றி தான்.
அது நொறுக்குத்தீனி அல்ல "நொறுங்கத்தின்றால் நூறாண்டு வாழலாம் " அதாவது உண்ணும் உணவை நொறுங்க மென்று உண்ண வேண்டும்.