சிவப்பணு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிவப்பணு
- இது விலங்குகளின் இரத்தத்தில் உள்ள ஒருவித அணு. இதன் முக்கிய செயல்பாடு உயிர் வாயுவைத் திசுக்களுக்கு கொண்டு செல்வதும், கரியமில வாயுவை வெளியேற்றுவதும் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - red blood cell