சீரற்ற காந்தப் புலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சீரற்ற காந்தப் புலம், பெயர்ச்சொல்.
- ஒரு இடத்தில் உள்ள வெவ்வேறு புள்ளிகளில் காந்தத் தூண்டலின் எண்மதிப்பும், திசையும் மாறுபட்டால். காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். சட்டக் காந்தத்தினால் ஏற்படும் காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். இது குவியும் அல்லது விரிவடையும் காந்த விசைக் கோடுகளால் குறிக்கப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- non uniform magnetic field