கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- சீரலைவு இயக்கம், பெயர்ச்சொல்.
- சீரான கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் நிகழும் எந்தவொரு இயக்கமும் சீரலைவு இயக்கம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- periodic motion