சீர்திருத்தத் திருச்சபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சீர்திருத்தத் திருச்சபை, பெயர்ச்சொல்.

  1. சீர்திருத்தத் திருச்சபை அல்லது சீர்திருத்தத் திருச்சபைகள் அல்லது புரடஸ்தாந்தம்
  2. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறிஸ்தவ சபைகள்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Protestant Church
  2. The Churches commenced following the Christian Protestant Movement in Europe in 16th Century A.D.
விளக்கம்
  • ...சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது. அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சீர்திருத்தத் திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி