சீர்திருத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சீர்திருத்து, வினைச்சொல்.
  1. சமுதாய அமைப்பில் மாற்றம் செய்.
  2. பிறரின் குறையைச் நிறையாக்கு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. reform

சொல்வளம்[தொகு]

சீர் - திருத்து
சீர்திருத்தம்,
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீர்திருத்து&oldid=1886040" இலிருந்து மீள்விக்கப்பட்டது