சுணங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சுணங்கு, பெயர்ச்சொல்.

  1. பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு - இது அழகின் வெளிப்பாடு
  2. (பசலை - காதலன் பிரிவில் தோன்றும் மேனிநிற மாற்றம்) - இது மனநோயின் வெளிப்பாடு
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என - குறுந்தொகை 337

(இலக்கணப் பயன்பாடு)

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சுணங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுணங்கு&oldid=1058673" இலிருந்து மீள்விக்கப்பட்டது