கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- அழுக்கற்ற; மாசில்லாத
- 'சுத்தம்' என்பதன் சரியான தமிழ்ச்சொல் 'தூய்மை' மற்றும் 'தூய'
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சுத்தமான கை (clean hand)
- சுத்தமான நெய் (pure ghee)
- அறை சுத்தமாக இருக்கிறது (room is clean)
- தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய் (clean with water)
- இலக்கணச் சுத்தம் (grammatic correctness)
(இலக்கியப் பயன்பாடு) -
- சுத்தம் சோறு போடும் - பழமொழி (neatness will feed you - proverb)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- (விவசாயி)