சுன்னுன்டலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இவை லட்டு...சுன்னுன்டலு இதே உருவத்தில் சற்று கறுமை நிறத்தோடு இருக்கும்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுன்னுன்டலு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் ஆந்திர இனிப்புத் தின்பண்டம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a sweet snack from the telugu country.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...தெலுங்கு...மிதமான இனிப்புச் சுவையுடன், வறுபட்ட உளுத்தம்பருப்பின் மாவு, சர்க்கரைப்பொடி, வெல்லம், எலக்காய் பொடி, நெய் சேர்த்து உருண்டையாக (லட்டு) பிடித்துச் செய்யப்படும் ஆந்திரத்தின் ஒரு விசேட இனிப்புத் தின்பண்டம்...உடலுக்கு ஊட்டமும், பலமும் தரும் இந்த இனிப்புப் பண்டத்தை விசேடமாக கருப்பிணிப் பெண்களுக்கு எட்டாவது மாதத்திலும், மகவை ஈன்றபிறகான காலத்திலும் முதுகுத் தண்டுவடத்திற்கு வலுவூட்டக்கூடியதென்று உண்ணக் கொடுப்பர்...வித்தியாசமான இனிப்புச் சுவையைக்கொண்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுன்னுன்டலு&oldid=1227024" இலிருந்து மீள்விக்கப்பட்டது