சுப்பிரமணியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுப்பிரமணியன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • Lord Muruga
விளக்கம்
  • முருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்; இதை சமஸ்கிருதத்தில், "ஸுப்ரஹ்மண்ய" என்பர். "ஸு" என்றால் "உயர்ந்த", "ப்ரஹ்மண்யம்" என்றால், "இறைவன் அல்லது சத்திய சொரூபம்" என்று பொருள். "உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்" என்று பொருள் கொள்ளலாம். (வெற்றி நமதே!, தினமலர் வாரமலர், அக்டோபர் 30,2011)


ஆதாரங்கள் ---சுப்பிரமணியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

முருகன், கந்தன், குமரன், மயில்வாகனன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுப்பிரமணியன்&oldid=1393902" இலிருந்து மீள்விக்கப்பட்டது