சுயசம்பாத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொருள்

சுயசம்பாத்தியம்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • self-earned asset, self-earning
விளக்கம்
பயன்பாடு
  • என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.
  • எனது சென்னை ராமாவரம் பங்களாவும், தோட்டமும், தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும், சத்யா தோட்டம், சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.. இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். (எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில், மாலை மலர், செப்டம்பர் 09, 2011)

(இலக்கியப் பயன்பாடு)

  • பூதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு. மலைவளர். 3).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---சுயசம்பாத்தியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சம்பாத்தியம் - சம்பாதனை - சம்பளம் - வருமானம் - சொத்து - பாத்தியதை
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுயசம்பாத்தியம்&oldid=1059258" இலிருந்து மீள்விக்கப்பட்டது