சுய்யம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

suzhiyam

தமிழ்[தொகு]

சுய்யம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுய்யம், பெயர்ச்சொல்.
  1. ஓர் இனிப்புத் தின்பண்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • கடலைப்பருப்பை வேகவைத்து அரைத்து, அதோடு தேங்காய்த்துருவல், வெல்லத் தூள், ஏலக்காய்ப்பொடி சேர்த்துப்பிசைந்து சிறு உருண்டைகளாக்கி, மைதாமாவு, சிறிது அரிசிமாவு, தக்க சோடாமாவு, தேவையான உப்பு ஆகியவைகள் பக்குவமாகக் கரைக்கப்பட்ட நீர்மத்தில் ஒவ்வொன்றாகத் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு ஆழப்பொரித்து எடுக்கப்படும் தித்திப்பான உணவு சுய்யம்...சுழியன் என்றும் சொல்லுவார்கள்..பெரும்பாலும் பண்டிகை நாட்களில் செய்வர்...அந்தணர்கள் கொடுக்கும் முன்னோர்களின் திதிக்களில் இன்றியமையாத ஓர் உணவு...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுய்யம்&oldid=1908897" இலிருந்து மீள்விக்கப்பட்டது