சுள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுள்(பெ)

  1. உறைப்பு
  2. கருவாடு
    • சுள்ளினைக் கறித்தனர்(கந்தபு. அசமுகிநகர். 18).
  3. சிறுமை, மென்மை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. pungency
  2. dried fish
  3. littleness, smallness, slenderness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுள்&oldid=1088566" இலிருந்து மீள்விக்கப்பட்டது