சுழற்சி ஓட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுழற்சி ஓட்டம், பெயர்ச்சொல்.
  1. நீர்மத்தின் திசைவேகம் மாறுநிலைத் திசைவேகத்தைவிட அதிகமானால், நீர்மத்தின் பாதையும் திசைவேகமும் ஒழுங்கற்றதாக இருக்கும். இந்நிலையில் நீர்மம் தன் சீரான ஓட்டத்தை இழக்கும். இது சுழற்சி ஓட்டம் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. turbulent flow
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுழற்சி_ஓட்டம்&oldid=1395554" இலிருந்து மீள்விக்கப்பட்டது