சூலப்பிராந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூலப்பிராந்தம்:
நரகத்தில் செய்த பாவச்செயல்களுக்குண்டான தண்டனைகளை விளக்கும் படம்...மேற்கட்டம் பாவச்செயல்...கீழ்க்கட்டம் அதற்கான நரகலோகத் தண்டனை.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சூல + பிராந்தம் = சூலப்பிராந்தம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--शूलप्रोत--ஶூலப்1ரோத1--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • சூலப்பிராந்தம், பெயர்ச்சொல்.
  1. நரகவிசேடம் (சேதுபு. தனுக்கோ. 4.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a hell

விளக்கம்[தொகு]

  • பாவங்கள், தீச்செயல்கள் செய்தோர் மரணத்திற்குப்பின் போகும் நரகத்தில், செய்த பாவச்செயலுக்கேற்பத் தண்டிக்கப்படுகிறார்கள்...அவற்றில் ஒன்று கழுவேற்றுதலாகும்...இத்தண்டனையை நிறைவேற்ற அவசியமான கழு/கழுவேற்றுக்கருவியை சமசுகிருதத்தில் शूलप्रोत-ஶூலப்1ரோத1 என்பர்...அதுவே தமிழில் சூலப்பிராந்தம் என்றாகியது..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலப்பிராந்தம்&oldid=1399659" இலிருந்து மீள்விக்கப்பட்டது