சூளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சூளை(பெ)

  1. செங்கல்முதலியன சுடும் காளவாய்; சுள்ளை
  2. ஈமவிறகு
  3. வேசி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. kiln, furnace
  2. funeral pile
  3. prostitute
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3)
  • பலர்ப்புணர்ந்துமுயங்கு சூளையாய் முடிந்தனள் (உபதேச. உருத்திரா.113).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சூளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காளவாய் - அடுப்பு - சுள்ளை - சூளைக்கல் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூளை&oldid=1634501" இலிருந்து மீள்விக்கப்பட்டது