செஞ்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செஞ்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india.

விளக்கம்[தொகு]

  • செஞ்சம்பா அரிசி அன்னத்தால் அப்போதே தோன்றிய அற்ப கிரந்தி, அதிவிரணம், யானைசொறி,ஆகியவை போகும்...நிறைய பசி எடுக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=செஞ்சம்பா_அரிசி&oldid=1217710" இலிருந்து மீள்விக்கப்பட்டது